தாவீதைப் போல நடனமாடி

அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

 

1.

என்ன வந்தாலும் எது நடந்தாலும்

அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

இயேசப்பா ஸ்தோத்திரம் (2) – தாவீதைப்

 

2.

கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்

அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்  – தாவீதைப்

 

3.

பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய‌

அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்  இயேசப்பா  – தாவீதைப்

 

4.

ஆவியினாலே அபிஷேகம் செய்த

அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்  இயேசப்பா – தாவீதைப்

 

5.

கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே

அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்  இயேசப்பா – தாவீதைப்



thavithaib bola natanamadi

abbavai sa்thothdharibben

 

1.

enna vanththalum ethu natanththalum

abbavai sa்thothdharibben

iyechabba sa்thoththiram (2) – thavithaib

 

2.

kaiththalaththodum maththalaththodum

abbavai sa்thothdharibben  – thavithaib

 

3.

parisuthdha irathdhaththal bavangkal kazuviya‌

abbavai sa்thothdharibben  iyechabba  – thavithaib

 

4.

aaviyinale abishaேkam seydha

abbavai sa்thothdharibben  iyechabba – thavithaib

 

5.

kirisa்thuvukkullay mun kuriththare

abbavai sa்thothdharibben  iyechabba – thavithaib